“Tamil: நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.” “English Translation: If you caress a dog, he will lick your mouth.”, — Tamil Related Mantras “Tamil: “கட்டினவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்குப் பல வீடு.”“,”English Translation: He who has built a house has only one, whereas he who has not built makes use of many.”, “Tamil: தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ?” English Translation: Can the conception of an unmarried daughter be concealed from her mother?, “Tamil: “உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.”“,”English Translation: He will give nothing to friends, but to Yama the regent of the dead he will give even four i.e., all.”,