“Tamil: நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.” English Translation: Like pelting a dog with cakes., — Tamil Related Mantras “Tamil: காகம் இருக்கப் பழம் விழுந்ததுபோல.” English Translation: Like the dropping of the fruit when a crow alighted on the tree., “Tamil: நன்மைக் கடைப்பிடி” English Translation: Persevere in that which is good., “Tamil: தினவுக்குச் சொறிதல் இதம்.” English Translation: Scratching is agreeable where itching exists.,