“Tamil: நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.” “English Translation: If you assume the guise of a dog, you must bark.”, — Tamil Related Mantras “Tamil: பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.” “English Translation: If one consume plenty of husks, a grain may turn up.”, “Tamil: மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே.” “English Translation: Though you ascend the mountains, do not leave behind your brother-in-law, or the son of your maternal uncle.”, “Tamil: எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.” “English Translation: A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.”,