“Tamil: நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.” “English Translation: A fetid body, a useless earthen vessel.”, — Tamil Related Mantras “Tamil: உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.” “English Translation: None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.”, “Tamil: சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?” “English Translation: Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?”, “Tamil: காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.” “English Translation: Though young birds are sold a cash each, an accountant’s young bird is not good.”,