“Tamil: அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.” English Translation: God dements him who is to be destroyed., — Tamil Related Mantras “Tamil: “அந்தி ஈசல் பூத்தால், அடைமழை அதிகரிக்கும்.”“,”English Translation: If white-ants take wing in the evening, it prognosticates excessive rain.”, “Tamil: நாய்க்கு மூத்தால் தாயுக்கும் ஈயாள்.” “English Translation: If she becomes older than a dog, she will not be kind even to her mother.”, “Tamil: ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.” English Translation: What was desired is now disgusting.,