“Tamil: அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?” English Translation: What matters it with whom an abandoned woman goes?, — Tamil Related Mantras “Tamil: மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.” English Translation: As if an adze and chisel came to perforate the rock., “Tamil: கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம்.” “English Translation: If the thief and a gardener are united, one may steal till day-break.”, “Tamil: கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.” English Translation: He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it.,