“Tamil: நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.” English Translation: Momentary pleasure is inferior pleasure., — Tamil Related Mantras “Tamil: ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.” “English Translation: I neither went to the river, nor put off my shoes.”, “Tamil: “ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”“,”English Translation: If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.”, “Tamil: கண்ணைமூடிக் குட்டுகிறதா?” English Translation: Is it to strike the head after covering the eyes?,