“Tamil: நில்லாது ஏதும் நிலையே கல்வி.” “English Translation: Learning alone is enduring, all else is evanescent.”, — Tamil Related Mantras “Tamil: கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.” English Translation: A child is born under the star kèttai in a poor family., “Tamil: உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.” English Translation: A child that eats well thrives., “Tamil: “தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.”“,”English Translation: A gluttonous mother will not feed her child, nor will one who feeds on bran keep fowls.”,