“Tamil: நிழல் நல்லது முசிறு பொல்லாதது.” “English Translation: The shade is good, the ants are bad.”, — Tamil Related Mantras “Tamil: மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.” English Translation: He beats a tomtom to get a mouthful of rice., “Tamil: இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு.” English Translation: Although young he will play the man., “Tamil: தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.” “English Translation: When she went out in expectation of fetching bran, her samba rice was carried off by a dog.”,