“Tamil: நிழல் அருமை வெயிலில் தெரியும்.” English Translation: The salubrity of shade is realized in sunshine., — Tamil Related Mantras “Tamil: செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.” “English Translation: As if one should say, aunt, I will not, the dead snake comes to coil round my leg.”, “Tamil: மழை விட்டும் தூவானம் விட இல்லை.” “English Translation: Though the rain has ceased, the drizzling has not.”, “Tamil: பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.” “English Translation: Though you give ten fanams, such haste is bad.”,