“Tamil: நீசரானவர் நிலைபெறக் கல்லார்.” English Translation: The base do not persevere in study., — Tamil Related Mantras “Tamil: வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.” “English Translation: If possessed of a mouth, one may find his way to Bengal.”, “Tamil: நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்ததுபோல.” English Translation: Like breaking in the middle of the street a pot containing crabs., “Tamil: குயிற் குரலும் மயில் அழகும்போல.” “English Translation: Like the voice of the Indian cuckoo, and the beauty of the peacock.”,