“Tamil: நீரகம் பொருந்திய ஊரகத்திரு.” English Translation: Live in a village where there is a good supply of water., — Tamil Related Mantras “Tamil: “சத்தியம் நன்னிலை, சாவைத் தினம் நினை.”“,”English Translation: Truthfulness is the best condition, daily think of death.”, “Tamil: குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.” English Translation: Disputes among mountaineers and shepherds are not easily settled., “Tamil: “கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின்பு அதுவே இனிப்பு.”“,”English Translation: Learning when being acquired is bitter, but when possessed it is sweet.”,