“Tamil: நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?” English Translation: Is black dyed in blue?, — Tamil Related Mantras “Tamil: “சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.”“,”English Translation: A house without an infant is not a house, nor is a curry without seerakam-cummin-a real curry.”, “Tamil: “நௌவியும் வாழ்க்கையும் அழகல்ல, நற்குணம் ஒன்றே அழகு.”“,”English Translation: Youth and affluence do not form one’s beauty, goodness alone does.”, “Tamil: “அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம்.”“,”English Translation: If one says Ari the Saiva mendicant is angry, if one says Ara the Vaishnava mendicant is angry.”,