“Tamil: நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.” English Translation: The affluence of this world is as froth., — Tamil Related Mantras “Tamil: கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.” English Translation: Dwelling in a ruinous hut and dreaming of a palace., “Tamil: தீக்குக் காற்று உதவியானதுபோல.” English Translation: As the wind assists fire., “Tamil: கோணக் கொம்பு ஏறி என்ன குதிரை ஏறி என்ன வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.” “English Translation: Whether they mount a palanquin or a horse, the distance between the vain and reputation is very great.”,