“Tamil: நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.” English Translation: As the ants swarm on a ghee pot., — Tamil Related Mantras “Tamil: தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.” “English Translation: It is said that he who went in person and could not obtain even butter-milk, sent a written order for curds.”, “Tamil: ஆனை போன வீதி” English Translation: The street by which an elephant passed., “Tamil: அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.” “English Translation: In beauty equal to natural coral, at home a cow-dung basket.”,