“Tamil: நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.” “English Translation: He whom we seek to see, has already seen us.”, — Tamil Related Mantras “Tamil: ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா?” English Translation: Will a fly that has fallen into the boiled rice go unless it be taken out?, “Tamil: உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.” English Translation: Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists., “Tamil: “அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நாரிவால் கொள்ளுவார்களா?”“,English Translation: Will those who cross the river on a raft entrust themselves to the tail of a jackal?,