“Tamil: நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.” English Translation: Know God when you are young., — Tamil Related Mantras “Tamil: நில்லாது ஏதும் நிலையே கல்வி.” “English Translation: Learning alone is enduring, all else is evanescent.”, “Tamil: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.” “English Translation: He wishes to drink the gruel, and he also wants a nice mustache.Spoken of things incompatible.”, “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”,