“Tamil: நௌவியும் முதுமையும் நடுவு மற்றவன்.” “English Translation: He who is without youth, old age, or manhood.”, — Tamil Related Mantras “Tamil: அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது.” English Translation: A body that has been deprived of life (murdered) may not be put into a river., “Tamil: கையால் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக்குற்றியும் ஏன்?” English Translation: Why a wedge and a mallet to split the edible root of the palmyra?, “Tamil: “அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை.”“,”English Translation: The leech is not satisfied, nor is fire.Inordinate desire is never satisfied.”,