“Tamil: பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.” English Translation: As the snake bit the jester., — Tamil Related Mantras “Tamil: எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.” “English Translation: Like seeking an auspicious day, to dig a well in order to quench the flames of a house on fire.”, “Tamil: “கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”“,”English Translation: Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.”, “Tamil: கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.” “English Translation: Caste arises from action, it is not from birth.”,