“Tamil: பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?” English Translation: Can confidence be placed in a hungry person?, — Tamil Related Mantras “Tamil: தலையோடு போகிறது தலைப்பாகையோடு போயிற்று.” English Translation: That which would have gone with the head has gone with the turban., “Tamil: உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?” “English Translation: Worms will breed in due course, will they not, in a foot accustomed to kick?”, “Tamil: சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடம்.” “English Translation: Indolence leads to poverty, inaction to ignorance.”,