“Tamil: பச்சை செல்லுக்குப் பறையனிடத்திற் சேவிக்கலாம்.” English Translation: You may serve a pariah for paddy., — Tamil Related Mantras “Tamil: பிடாரியாரே கடா வந்தது.” “English Translation: O, demon, the bull has come.”, “Tamil: ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?” English Translation: Can a six months journey be accomplished if the party walks hesitatingly?An arduous enterprise requites unremitted exertion., “Tamil: “வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும் நல்லது.”“,”English Translation: As regards medical science, surgery—in regard to age, youth are preferable.”,