“Tamil: பஞ்சானும் குஞ்சும் பறக்கத் தவிக்கிறது.” English Translation: The little ones starve excessively., — Tamil Related Mantras “Tamil: துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.” “English Translation: Though one may exert himself to the utmost, he cannot procure even a silver fanam when fortune does not smile.”, “Tamil: “வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.”“,”English Translation: If you shoot an arrow when the bow is not sufficiently bent, the enemy will not retreat.”, “Tamil: “மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.”“,”English Translation: Like saying it may be deferred to the next committee, on hearing that the Mylapore tank has given way.”,