“Tamil: படுகளத்தில் ஒப்பாரியா?” English Translation: Do they sing elegies in a battle-field?, — Tamil Related Mantras “Tamil: கள்ள மனம் துள்ளும்.” English Translation: A guilty mind is agitated., “Tamil: முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.” “English Translation: If one has a wound on his back, he will fear to pass under a bush.”, “Tamil: கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்து இருக்கிறதா?” English Translation: Does hair grow in the money for which cumblies have been sold?,