“Tamil: பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?” English Translation: Can you cover up a city gate with a hurdle?, — Tamil Related Mantras “Tamil: உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.” English Translation: It is more natural to die than to continue in life., “Tamil: உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.” “English Translation: The body is born for one, the tongue for many.”, “Tamil: அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.” English Translation: The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.),