“Tamil: பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடி இருக்கிறதா?” English Translation: Is the gate of the city veiled with silk?, — Tamil Related Mantras “Tamil: கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.” English Translation: Be not deceived by hearsay reports., “Tamil: பேசில் அபலம் பேசாக்கால் ஊமை.” “English Translation: When he speaks it is to no purpose, when he does not speak he is accounted dumb.”, “Tamil: ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.” English Translation: As the monkey perished by drawing out a wedge.,