“Tamil: பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.” “English Translation: Money at the festive board, and rank on the dunghill.”, — Tamil Related Mantras “Tamil: புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.” English Translation: Even when boasting do it so as to secure belief., “Tamil: பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.” “English Translation: Pretending to feed the child, the goblin swallows it.”, “Tamil: எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.” “English Translation: When the opposed is poor, the anger of his opponent ends in cruelty.”,