“Tamil: பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.” English Translation: A man’s merit may be seen in the grain he grows., — Tamil Related Mantras “Tamil: உத்தியோகம் புருஷ லஷணம்.” English Translation: Exertion is a manly quality., “Tamil: ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ ?” “English Translation: How does a dog drink the water of a river, by lapping or by lading?”, “Tamil: பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.” English Translation: All the faces we see are diverse from one another.,