“Tamil: பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப்போகும்.” English Translation: A hasty proceeding will go to ruin., — Tamil Related Mantras “Tamil: பொத்தைச் சுரைக்காய்போலே.” English Translation: Like a fleshy gourd., “Tamil: நரியின் கையிலே குடல் கழுவக் கொடுக்கிறதா?” English Translation: Are viscera to be given into the hands of a jackal to be washed?, “Tamil: கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.” English Translation: Great anger is more destructive than the sword.,