“Tamil: பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன்.” English Translation: The devout attain heaven., — Tamil Related Mantras “Tamil: “கை இல்லாதவன் கரணம் போடலாமா, கால் இல்லாதவன் ஓடலாமா?”“,”English Translation: Can one who has no hands turn a somersault, can one who has no feet run about?”, “Tamil: ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.” English Translation: One grain of pepper and four grains of salt will suffice., “Tamil: சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள் கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு.” English Translation: Take a wife after consulting the shasters and give a daughter in marriage after ascertaining the character of the family into which she is going.,