“Tamil: பருப்பிலே நெய் விட்டதுபோல.” English Translation: As ghee was poured on beans., — Tamil Related Mantras “Tamil: காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.” “English Translation: Though but a young crow, it is a golden one to its mother.”, “Tamil: முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.” English Translation: That which was not nipped in the bud will have to be felled with an axe when matured., “Tamil: வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.” “English Translation: If that which was to come is come, endurance is necessary.”,