“Tamil: பல் ஆடப் பசி ஆறும்.” English Translation: As the teeth move hunger is appeased., — Tamil Related Mantras “Tamil: புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.” “English Translation: The base do not talk decently, nor do they heed oaths.”, “Tamil: ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.” “English Translation: If known to one only it is a secret, if to two it is public.”, “Tamil: கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.” English Translation: It is said that a monkey seeing the weakness of a blacksmith urged him to adorn his legs with rings.,