“Tamil: பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா?” English Translation: Is the rage of a fangless snake dangerous?, — Tamil Related Mantras “Tamil: மவுனம் மலையைச் சாதிக்கும்.” English Translation: Silence may defy a mountain., “Tamil: கடுஞ்சினேகம் கண்ணுக்குப் பகை.” English Translation: Excessive intimacy will prove unfriendly to one’s eyes., “Tamil: “மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.”“,”English Translation: Enmity exists between the wealthy and the hypocrite, and between a religious man and the world.”,