“Tamil: பழத்தேங்காயிலே தான் எண்ணெய்.” English Translation: Old cocoanuts yield oil., — Tamil Related Mantras “Tamil: எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.” “English Translation: Ploughing seven times for sesamum seed, once for gram.”, “Tamil: தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ?” English Translation: Can the conception of an unmarried daughter be concealed from her mother?, “Tamil: உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.” English Translation: Our inmost thoughts are known to God.,