“Tamil: பறை தட்டினாற்போல.” English Translation: Like striking grain to the level of the measure., — Tamil Related Mantras “Tamil: கலம் கலந்தால் குலம் கலக்கும்.” “English Translation: When plates are interchanged, tribal marriages interchange.”, “Tamil: தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.” “English Translation: Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.”, “Tamil: முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.” English Translation: That which was not nipped in the bud will have to be felled with an axe when matured.,