“Tamil: பறையனும் பார்ப்பானும் போல.” English Translation: Like a pariah and a brahman., — Tamil Related Mantras “Tamil: சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.” English Translation: The eaglewood-acquilla grows with the prickly pear., “Tamil: பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.” “English Translation: Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.”, “Tamil: அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.” English Translation: The distinction of big and little does not apply to snakes.,