“Tamil: பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.” “English Translation: If there be dew, there will be no rain.”, — Tamil Related Mantras “Tamil: பாம்புக்கு மூப்பு இல்லை.” English Translation: Snakes have no chiefs., “Tamil: மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.” “English Translation: Like going on a pilgrimage to Mecca, and catching a crane.”, “Tamil: தூற்றித் திரியேல்.” English Translation: Do not go about slandering.,