“Tamil: பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா?” English Translation: Can you sail a ship in heavy dew?, — Tamil Related Mantras “Tamil: “கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.”“,”English Translation: Praise to those who approve of a poem, and blame to those who will not listen to it.”, “Tamil: கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாக குடிக்கத்தான் வேண்டும்.” “English Translation: Though only gruel, it must be drunk agreeably to one’s circumstances.”, “Tamil: கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டதுபோல்.” English Translation: Like sacrificing a sheep for the recovery of a lame fowl.,