“Tamil: பன்னிப் பன்னிப் பழங்கதை படியாதே.” English Translation: Do not tell old stories with affectation., — Tamil Related Mantras “Tamil: “அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானும் கூடப்பிறந்தானா?”“,English Translation: My sister was indeed born of the same mother: was my brother-in-law also?, “Tamil: வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.” “English Translation: If the hair is left to grow, kudumi, if shaved, bald.”, “Tamil: “அழச்சொல்லுகிறவன் பிழைக்கச்சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகிறவன் கெடச்சொல்லுவான்”“,English Translation: He who counsels us to weep does so to favour life; he who counsels mirth seeks our ruin.,