“Tamil: பாடு என்றால் பாணனும் பாடான்.” “English Translation: When pressed to sing, even the professional singer refuses.”, — Tamil Related Mantras “Tamil: நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?” English Translation: Does not the child of a drummer know how to drum?, “Tamil: ஆறு நேராய்ப் போகாது.” English Translation: A river never flows straight., “Tamil: “ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.”“,”English Translation: A spear wounds as far as it reaches, the effect of money reaches ten kathams (100 miles).”,