“Tamil: பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.” “English Translation: Where there is no labour, there is no profit.”, — Tamil Related Mantras “Tamil: “ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?”“,English Translation: What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous?, “Tamil: நரி ஊரைவிட்டுப் புலி ஊருக்குப் போனேன் புலி ஊரும் நரி ஊராயிற்று.” “English Translation: Leaving the region of jackals I went to that of the tigers, and that became a region of jackals.”, “Tamil: தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?” “English Translation: Can one take out his own teeth, and put them in another’s mouth?”,