“Tamil: பாடை ஏறினும் ஓடு கைவிடேல்.” “English Translation: Though you may ascend the bier, forsake not your alms-dish.”, — Tamil Related Mantras “Tamil: ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.” “English Translation: Although one has acquired a thousand arts, he will still feel the necessity of earthly show.”, “Tamil: துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையைக் கட்டுவான்.” “English Translation: If he find room for the insertion of a straw, he will tie an elephant.”, “Tamil: அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.” “English Translation: His house is next to Harischandra’s.Used ironically of a notorious liar. Harischandra, a king famed for veracity.”,