“Tamil: பாம்புக்கு மூப்பு இல்லை.” English Translation: Snakes have no chiefs., — Tamil Related Mantras “Tamil: கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.” English Translation: Fellowship is undesirable even in drinking gruel., “Tamil: “அதிலும் இது புதுமை, இதிலும் அது புதுமை.”“,”English Translation: This is stranger than that, and that is stranger than this.”, “Tamil: வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?” English Translation: Having given his own rice why should one hear abuse?,