“Tamil: பாம்புக்கு இராசா மூங்கில் தடி.” English Translation: A bambu stick is king to a snake., — Tamil Related Mantras “Tamil: கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை.” English Translation: The clever fear nothing; the fool gains nothing., “Tamil: அழுக்கை அழுக்குக் கொல்லும் இழுக்கை இழுக்குக் கொல்லும்.” “English Translation: Dirt will remove dirt, reproach will overcome reproach.”, “Tamil: பந்தியிலே வேண்டாம் என்றால் இலை பொத்தல் என்கிறாய்.” “English Translation: When rejected at the feast, thou sayest that the leaf is torn.”,