“Tamil: அக்கினியாற் சுட்ட புண் விஷமிக்காது.” English Translation: A cauterized wound will not fester much., — Tamil Related Mantras “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country., “Tamil: பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி.” English Translation: A young one born of a city mother is clever at thieving., “Tamil: மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.” English Translation: It is not well to tread even on the threshold of a house in which you are not respected.,