“Tamil: பாம்புக்குப் பகை கருடன்.” English Translation: The hawk is inimical to the snake., — Tamil Related Mantras “Tamil: அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.” English Translation: A woman of fifty must bend the knee before a boy of five.Referring to the deference paid to the male sex by the Hindus., “Tamil: கரும்புக்கட்டிக்கு எறும்பு தானே வரும்.” English Translation: Ants will of course be attracted by a lump of sugar-candy., “Tamil: ஆயத்திலும் நியாயம் வேண்டும்.” English Translation: Even in gain justice is required.,