“Tamil: பாம்பு என்றால் படையும் நடுங்கும்.” English Translation: Even an army will tremble at the word snake., — Tamil Related Mantras “Tamil: “வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.”“,”English Translation: A boaster will be ruined, he who talks as a hero will fall.”, “Tamil: உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.” English Translation: A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought., “Tamil: ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.” English Translation: As a washerman’s vehicle (a donkey) carries its load.,