“Tamil: பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.” English Translation: I have become like a crow on the top of a mast., — Tamil Related Mantras “Tamil: வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?” English Translation: Do squirrels mix themselves with bats?, “Tamil: கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.” “English Translation: Caste arises from action, it is not from birth.”, “Tamil: முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?” “English Translation: Having given one the lead, will you follow and cut his throat?”,