“Tamil: பாராத உடைமை பாழ்.” English Translation: Property not looked after perishes., — Tamil Related Mantras “Tamil: “மருத்து மாவுக்குச் சயிக்கினை, மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.”“,”English Translation: A sign to a fleet horse, whipping to an obstinate one.”, “Tamil: வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.” “English Translation: If its being put there be true, its being lost may also be true.”, “Tamil: “என்மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.”“,”English Translation: My daughter bathes once a week, my son-in-law bathes at dèpàveli.”,