“Tamil: பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.” English Translation: All the faces we see are diverse from one another., — Tamil Related Mantras “Tamil: விரலுக்குத் தக்க வீக்கம்.” English Translation: The swelling will be proportioned to the size of the finger., “Tamil: ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.” English Translation: The family of the wicked must be destroyed by associating with it., “Tamil: “கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?”“,”English Translation: What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?”,