“Tamil: அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?” English Translation: No cold to them that are completely wet., — Tamil Related Mantras “Tamil: அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?” English Translation: If one goes before an assembly with half learning will it become perfect?, “Tamil: வடகாற்று அடிக்க வந்தது மழையே.” English Translation: As the wind veered to the north it began to rain.This is generally true as regards Madras., “Tamil: “எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.”“,”English Translation: It is said that the lizard which uttered prognostications, will go and fall into the refuse pan.”,